FWC

பரீட்சை வெற்றிக்கு பங்களிக்கும் யோகா

புலமைப் பரிசில், கா.பொ.த (சா/த), க.பொ.த (உ.த) பரீட்சைகளில் ஆண்டுதோறும் அதிக மாணவர்கள் தோன்றுகின்றனர். தவணைப் பரீட்சைகளில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் கூட சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெறத் தவறிவிடுகின்றனர். இதனை ஆசிரியர்களோ, பெற்றோரோ ஆராய்வதில்லை. பரீட்சை நெருங்கும்போது அவர்களுக்கு பரீட்சைப் பீதி(Exam Phobia) ஏற்படுகின்றது. வினாக்களுக்கு விடை நன்கு தெரிந்தும் இப்பிதீ காரணமாக மறந்துபோய் விடுவர். இது உடல், உள நோய்களை(Psychosomatic Diseases) ஏற்படுத்தும். இவ்வாறான நோய்களுக்கு ஆங்கில மருந்து பயனளிக்காது. யோகா … Read more