FWC

சிறந்த பெறுபேற்றுக்கு ஆயுர்வேதத்தின் பங்களிப்பு

சில மாணவர்கள் சிறந்த புத்திசாலிகளாக இருந்தாலும் படிப்பில் நாட்டமின்றி இருப்பர். இதுவும் கல்வி பெறுபேற்று வீழ்ச்சிக்கு ஒரு காரணி எனலாம். இவர்களுக்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை உண்டு. அறிவு, நுண்ணறிவு, ஊக்கம் அளித்து பாடங்களில் சிறப்புப் பெறுவதற்கு ஸாதகம் என்றொரு பித்தம் இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு செயற்படுகின்றது. இந்த ஸாதக பித்தத்தை ஊக்குவிப்பதற்கு வயிற்றிலுள்ள பாசகம் என்ற உணவை செரிக்கச் செய்யும் பித்தத்தின் நேரடி உதவி தேவை. இந்த பாசக ஸாதக பித்த தொடர்பு சிறப்பாக இருக்குமிடத்து மாணவர்கள் … Read more

குழந்தையின் கல்வி வளர்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

குழந்தைகளின் கல்வி வளர்சியில் பரம்பரையும் சுழலும் பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் கருவாக உருவாகும் போது, வேறுபாடுகள் தோன்றுகின்றன. வேறுபாடுகள் தோன்றுவதற்கு பரம்பரையும் சுழலும் காரணமாக அமைகின்றன. இதில் எது கூடுதலாக செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பான அறிஞர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. மனிதனுடைய உடல், உள, மனவெழுச்சி வளர்ச்சிக்கு பரம்பரை அலகுகளை சூழல் இயல்புகளும் காரணமாக அமைகின்றன. குழந்தையின் வளர்சியின் வேகம், தன்மை அளவு ஆகிய இயல்புகளின் மரபுநிலை(Heredity),சூழல் (Environment) இரண்டும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவ் … Read more

கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் வட மாகாண சமூகம்

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள், க.பொ.த (சா/த) பெறுபேறுகள், க.பொ.த (உ/த) பெறுபேறுகள் என்பவற்றில் எமது மாகாணம் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலாவது கல்வி அபிவிருத்திக்காக ஒரு கல்விப் புரட்சியை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும். வட மாகாணத்தில் மறுமலர்ச்சியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்பது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எமது மாகாணம் ஏனைய மாகாணங்களோடு போட்டிபோட தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வட மாகாணத்திற்கு இதற்கென ஒரு விசேட கல்வி … Read more

கற்றலுக்கு வலுவூட்டும் பாட விதானமும் இணை பாட விதானமும்

மாணவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்து வாழ்க்கையைச் சீர்செய்வதற்காக அரசினால் பாடசாலைக் கலைத்திட்டத்துடன் இணைப்பாட விதானச் செயற்பாடுகளை செயன்முறைப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் தாண்டவமாடுகின்றன. முன்பள்ளிச் செயற்பாட்டினதும் பாடசாலைச் செயற்பாட்டினதும் முதலாவது அங்கம் இணைப்படவிதானச் செயற்பாடுகளேயாகும். குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் உடல் உள வலிமையைத் தருகின்றன. போட்டிகளில் பங்குபற்றுவதால் ஜனநாயக தன்மை சமூகத்தில் முன்னோடியாகச் செயற்படும் திறன் என்பவற்றின் தோற்றுவாயாகி ஆளுமை விருத்திக்கு தளமிடுகின்றன. கற்றில் மட்டும் தனித்துவமாகச் சங்கமிக்கும் போது வாழ்க்கையில் பயம், விரக்தி, கோபம் போன்ற … Read more

மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தல்

அறிமுகம் கல்வி என்பது தனித்துவ அறிவினை வழங்குகின்ற ஒரு செயற்பாடாக மட்டும் அமைவதில்லை. மாணவர்களின் பல்வேறு வகைப்பட்ட திறமைகளை இனங்கண்டு, அவற்றை வளர்த்துவிடுவதாக இருக்க வேண்டும். இன்றைய மாணவர்களே எதிர்காலத்தின் சமூக அங்கத்தவர்களாக மாற்றமடைகின்றனர். இத்தைய மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அம்மாற்றம் பயனுள்ள பயனுள்ள மாற்றமாக அமையவேண்டுமானால், பல்வேறு வகையான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது ஆசிரியர்களினது கடைமையாகும். மாணவர்களை இல்டசிய வழிநின்று தம் செயற்பாடுகளை முன்நகர்த்திச் செல்வதற்கு வழி காட்டுதல் அவசியமாகும். மன உறுதியும் … Read more

கற்றல் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றும் ”ஞாபகசக்தி”

வாழ்க்கையிலோ அல்லது பரீட்சையிலோ நாம் வெற்றிபெறுவது என்பது சரியான தகவலை அல்லது செயன்முறையை சரியான வேளையில், சரியான முறையில் பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. தகவல்களை அல்லது ஆற்றல்களை கருவறையில் தொடங்கி கல்லறைக்குச் செல்லும் வரை கற்றுக் கொண்டேயிருக்கின்றோம். சூழல் பாடவிதானம், ஊடகங்கள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றிலிருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றோம். இயற்கை அல்லது இறைவனால் சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் சமமாக வழங்கப்படுகின்றபோதும், ஒரு சிலரே வாழ்க்கையில் அல்லது பரீடசையில் வெற்றிபெற ஏனையோர் பின்தங்குகின்றோம். நாமும் அந்த ஒரு சிலர் வரிசையில் … Read more

மனப்பாடம் செய்யாதீர்கள் மனப்படம் செய்யுங்கள்

நினைவாற்றல் …… இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்முடைய தேர்வு அமைப்புக்களும் பணித்திறனும் நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டிற்கு ஏற்றவாறே அமைந்துள்ளன. சிறப்பு பெறுகின்றன! இங்கே பாடசாலை பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புக்களை தருகிறார். சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ் 17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து தற்போது 5 ஆண்டுகளாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ் நான்கு முறை உலக நினைவாற்றல் … Read more

மாணவர்களின் கல்வி விருத்தியில் பாடசாலை நூலகம்

மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் நூலகங்கள்

பாடசாலைக் கல்வியில் கற்றல் – கற்பித்தலில் அறிதல் சிறப்புற அமைவதற்கு அடித்தளமாக அப்பாடசாலை நூலகங்கள் அமைகின்றன. இலங்கையில் பாடசாலைகள் கல்வி விருத்தி பெற வேண்டுமாயின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் நூலகங்கள்(School Library) பாடசாலைகளில் சிறப்பாக முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். மாணவர்களது சுய கற்றலுக்கான வாய்ப்பினையும் பாடசாலை நூலகங்கள் வழங்குகின்றன. யுனஸ்கோவின் நூலகவியல் நிபுணர் செல்வி எவிலின் இவான்ஸ் தனது அறிக்கையில் வாசிப்பு பழக்கம் பாடசாலையிலே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பாடசாலை நூலகங்கள் நாட்டின் தேசியக் கொள்கையில் முதன்மை பெற … Read more

வட மாகாணத்தில் கல்வி வளர்ச்சி

வட மாகாணம் கல்வியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன மயப்படுத்தப்படாததும் பொது ஏற்பாடாக அமைந்ததுமான கல்வியை மாத்திரம் வட மாகாண மாணவர் பெற்றனர். மத்திய அரசின் மாகாணங்களுடனான தொடர்பாடல் கல்வி வசதி பின்தள்ளப்படடமைக்கு ஒரு காரணம் எனலாம். இன்று சிங்கள மொழி மூலமே ஏராளமான சிறந்த பிரயோசனமான புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. அதன் தமிழ் வடிவப் புத்தகங்கள் இல்லை. தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களோடு ஒப்பிடுகையில் இது பெரும் பின்னடைவே. வடக்குப் பகுதிக்கான கற்றல் கற்பித்தல் உள்ளீடுகள் குறைந்தவையாகவே … Read more